எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு உதவிக்கரம் நீட்ட உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம் கீழ்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் தசரதன் என்பவரின் மகன் பிரேம் குமார் (21) எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ப்ளான்ட் (STEM CELL TRANSPLANT) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ. 25 லட்சத்திற்கு குறையாமல் செலவாகும் என்பதால் ஏழை விவசாயியான தசரதனுக்காக நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நல்ல உள்ளங்களுக்கு உறுதுணையாக செய்தி களஞ்சியம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
பிரேம்குமார் என்கிற இந்த இளைஞர் உயிர்காக்க தங்களால் இயன்றதை கொடையாக கொடுத்து உதவுமாறு செய்தி களஞ்சியம் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது.
Gpay 9543847521.
DHASARATHAN
Indian bank- mazhaiyur branch
IFSC: IDIB000M105AC NO: 6554790083
நன்கொடை அளிப்பதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.