Wednesday, May 12, 2021
Home தமிழகம்

தமிழகம்

இழுபறியில் இடஒதுக்கீடு கோரிக்கை: முதல்வருடனான டாக்டர் ராமதாஸ் சந்திப்பு ரத்து.

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய வீ.ஏ.ஓவை தட்டிக்கேட்ட ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்!.

புதுக்கோட்டையில் வெட்டுப்பட்ட ஊராட்சிமன்ற தலைவருக்கு ஆதரவாக திரண்ட ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

22 ஆண்டுகளாக தோல்வியடையாத இந்தியா: கோட்டையில் கொடியை நாட்டுமா இங்கிலாந்து?!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

அந்த நாளை திருவிழாவைப் போல் கொண்டாடுவோம்: டி.டி.வி.தினகரன் சூசகம்!.

துயரங்களைத் தாங்கி, சோதனைகளை கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

க/பெ ரணசிங்கம் பட பாணியில் மகனின் உடலை மீட்க ஏழை பெற்றோரின் போராட்டம்: மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மலேசியாவில் இறந்த தங்களது மகனின் உடலை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழர்களை புறக்கணித்தால் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை முற்றுகையிடுவோம் – அன்புமணி எச்சரிக்கை.

என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை ரசிகர்களுக்கு இந்த முறை அனுமதியில்லை: பிசிசிஐ அறிவிப்பு.

சென்னையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

இராஜராஜன் சதயவிழா 1035: உடையாளூர் பள்ளிப்படையில் சோழ வாரிசுகளின் தலைமையில் குதூகலவிழா!.

தமிழக மன்னர்களில் பேரரசனாக விளங்கிய இராஜகேசரி இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மனுக்கு உடையாளூர் கிராம மக்களும், சிவபாதசேகரன் சதய விழா குழுவினரும் இணைந்து பெரிய விழா எடுத்து சிறப்பித்துள்ளனர்.

Most Read