Wednesday, May 12, 2021
Home கிரிக்கெட்

கிரிக்கெட்

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அணி இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டி: கோட்டையை கைப்பற்றி பதிலடி கொடுக்குமா இந்தியா?!.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டி: கைவசம் 9 விக்கெட்டுகள், 90 ஓவர்களில் 391 ரன்கள் இலக்கை எட்டி மீண்டும் சாதனை படைக்குமா இந்திய அணி?!

முதல் டெஸ்ட் போட்டி: கைவசம் 9 விக்கெட்டுகள், 90 ஓவர்களில் 391 ரன்கள் இலக்கை எட்டி மீண்டும் சாதனை படைக்குமா இந்திய அணி?!

முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய அஸ்வின்!.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் டெஸ்ட் போட்டி: 3 நாளும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, பாலோ ஆனை தவிர்க்க சுந்தர் அஸ்வின் போராட்டம்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி: புதிய சாதனை படைத்த ரூட், 555 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இங்கிலாந்து.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் குவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி: சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபார சதம்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் சேர்த்துள்ளது.

22 ஆண்டுகளாக தோல்வியடையாத இந்தியா: கோட்டையில் கொடியை நாட்டுமா இங்கிலாந்து?!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னை ரசிகர்களுக்கு இந்த முறை அனுமதியில்லை: பிசிசிஐ அறிவிப்பு.

சென்னையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

Most Read