Wednesday, May 12, 2021
Home ஐபிஎல் ஐபிஎல் 2021: சென்னையில் முதல் போட்டி- பிசிசிஐ அறிவிப்பு

ஐபிஎல் 2021: சென்னையில் முதல் போட்டி- பிசிசிஐ அறிவிப்பு

ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் போட்டி

ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் போட்டி, சென்னையில் முதல் போட்டி நடைபெறும் என அறிவிப்பு.

இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது, மே 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments